சனி, 3 மே 2025
இலங்கையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வழங்குநர்களைப் போலல்லாமல், முக்கியமான தரவுகளை அணுக அரசாங்கத்தின் இயலாமையைக் காரணம் காட்டி, ஸ்டார்லிங்குடனான ஆரம்ப ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தேசிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளார்.இலங்கையில், ஏப்ரலில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ஸ்டார்லிங்க் இணைய சேவையின்…
கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் வருமானம் 22 சதவீதத்தினால் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.இதன்படி, ஜனவரி மாதத்தில் அரசாங்க வருமானம் 346.58 பில்லியனாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 283.13 பில்லியனாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Link: https://namathulk.com/
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாசஸ்தலத்தை புனரமைப்பதற்கான செயற்பாடுகளில் 55 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள விஜேராம இல்லத்தை புனரமைப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாருக்கு இன்று (28) பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம பூஷண் விருது வழங்கி இந்திய மத்திய அரசு கௌரவித்து வருகின்றது.டெல்லியில் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற…