வாகன இறக்குமதிக்கான திருத்தப்பட்ட வர்த்தமானி

வாகன இறக்குமதிக்கான விதிமுறைகளை திருத்தி புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.இறக்குமதி, ஏற்றுமதி விதிமுறைகள் திருத்தப்பட்டு இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.வாகன இறக்குமதியை இலகுபடுத்தும் வகையில் இந்த திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.Link : https://namathulk.com

Impressive Mobile First Website Builder

Ready for Core Web Vitals, Support for Elementor, With 1000+ Options Allows to Create Any Imaginable Website. It is the Perfect Choice for Professional Publishers.