அல் ஜசீரா நேர்காணலின் பின்னர் மீண்டும் பேசுபொருளானார் ரணில் : பட்டலந்த அறிக்கை நிராகரிப்பு

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அல் ஜசீரா செய்தி சேவையில் இடம்பெற்ற நேர்காணலின் போது தெரிவித்த கருத்துக்கள் தற்போது பேசுபொருளாக காணப்படுகிறது.மரபுசார்ந்த இலத்திரனியல் ஊடகங்களில் மாத்திரமன்றி சமூக ஊடகங்களில் இன்று வளம் வரும் நபராக ரணில் விக்ரமசிங்க காணப்படுகிறார்.அல் ஜசீரா…

Advertisement