வெள்ளி, 14 மார்ச் 2025
உக்ரைன்மீது ரஷ்யா மிக அதிகளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடாத்திவருகின்ற நிலையில், மீண்டும் உக்ரைன் ஒரு "மாபெரும் ஏவுகணை மற்றும் ட்ரோன்" தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்."மின்சாரம் மற்றும்…