வெள்ளி, 5 டிசம்பர் 2025
அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு அடிப்பணிய போவதில்லை என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்தின் குறைகளைக் சுட்டிக்காட்டுவதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக தன்னை அச்சுறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பில் மேலும்…

