ஐபிஎல் 2025 – லக்னோவை வீழ்த்தியது டெல்லி கெப்பிடல்ஸ்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்று இடம்பெற்ற லக்னோவ் சுப்பர் ஜயண்டஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி முதலில்…

Advertisement