காணாமல் போனோர் அலுவலகத்தில் இராணுவத்திற்கு எதிராக 3742 விண்ணப்பங்கள் பதிவு

காணாமல்போனோர் தொடர்பில் இதுவரை ஓஎம்பி அலுவலகத்தில் சுமார் 23, 352 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அதில் 3,742 முறைப்பாட்டு விண்ணப்பங்கள் முப்படையினர் தொடர்பில் கிடைக்கப்பெற்றதாக ஓஎம்பி அலுவலகம் தெரிவித்துள்ளது.நேற்றையதினம் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஓ எம் பி அலுவலகப் பிரதிநிதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்…

Advertisement