வெள்ளி, 5 டிசம்பர் 2025
உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.யாழ். வடமராட்சி…

