வெள்ளி, 14 மார்ச் 2025
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் உடல், பொரளை பொது மயானத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.பொரளையிலுள்ள தனியார் மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடல் இன்று பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.கனேமுல்ல சஞ்சீவவின் சகோதரி…