இரவு நேரங்களில் வீதியை ஒளிரச் செய்யும் விசேட திட்டம்.

அடையாளம் காணப்பட்ட விபத்து ஏற்படக்கூடிய இடங்களில் அமைந்துள்ள பதாசாரி கடவைகளுக்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பமாகவுள்ளது.இதன்படி, இரவு வேளைகளில் பாதசாரி கடவைகளை ஒளிரச் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இதன் முதல் கட்டமாக, அடையாளம் காணப்பட்ட விபத்து ஏற்படக்கூடிய இடங்களில்…

Advertisement