புதன், 19 மார்ச் 2025
நடிகர் மணிகண்டன் அவரது மிமிக்கிரி திறமையால் ஆரம்பத்தில் அனைவராலும் அறியப்பட்டிருந்தாலும், ஜெய் பீம், லவ்வர், குட் நைட் ஆகிய திரைப்படங்களில் தனது எதார்த்த நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமானார்.அண்மையில் இவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படமும் மக்கள் மத்தியில்…