புதன், 2 ஏப்ரல் 2025
குஷ் போதைப்பொருளுடன் நாட்டிற்கு வருகை தந்த இந்திய யுவதி உள்ளிட்ட இருவர் கைது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.25 வயது யுவதியும், 34 வயது ஆண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடமிருந்து 01 கிலோ 984 கிராம் குஷ் போதைப்பொருள்…