பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது.

தென்னிலங்கையின் முக்கிய பாதாள பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு மாத்தறை ரொடும்ப பிரதேசத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவருக்கு…

Advertisement