சனி, 22 மார்ச் 2025
கொழும்பு, கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் , இரண்டு நபர்களை குறிவைத்து கடந்த 17 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதன்போது…