வெள்ளி, 5 டிசம்பர் 2025
அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை, வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களை அடைவதற்கு திறம்பட பயன்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று கொழும்பில் நடைபெற்றது.க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின்…

