வெள்ளி, 5 டிசம்பர் 2025
சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே கள்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.கொழும்பில் ஊடக நேர்காணலில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.இதன்போது, கள்வர்கள் பிடிப்பதில் தாமதம் என்ற மக்களின் அதிருப்தியை தாம் ஏற்பதாகவும், சட்டத்தின்…

