வெள்ளி, 21 மார்ச் 2025
கொழும்பின் ஒரு இரகசிய தளம் உட்பட பனிப்போர் காலத்தில் அமெரிக்க புலனாய்வுத்துறையான சி.ஐ.ஏயின் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை, 1963 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடியின் படுகொலை தொடர்பில், அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.ரஸ்ய ஆதரவு ஊடகமான ஆர்.டி,…