வெள்ளி, 14 மார்ச் 2025
இலங்கையில் சமீபக்காலங்களில் பாதள குழுக்களின் அத்துமீறிய செயற்பாடுகளும், நீதிமன்றத்துக்குள் இடம்பெறும் கொலைகளும் இலங்கையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.இந்நிலையில், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் செயற்பாடுகள் முறியடிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தல்களை வழங்கியது.அந்தவகையில், அரசியல்…