செவ்வாய், 6 மே 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் பொய்யான அறிக்கை வெளியிட்டது தொடர்பாக,தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொதுமக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டவருமான துசித ஹல்லோலுவக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு…