வியாழன், 13 மார்ச் 2025
வடமாகாணத்திற்கு அபிவிருத்தியை கொண்டு வரும் நோக்கில் இதுவரை காலமும் இடம்பெற்ற அரசாங்க நிறுவனங்களின் சில மீண்டும் செயற்படுத்த முடிந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக குறைந்த பங்களிப்பை வழங்கிய குறித்த நிறுவனங்கள்…