புதன், 19 மார்ச் 2025
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் தேடப்படும் பல சந்தேக நபர்களைக் கைது செய்ய தற்போது பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றும் போதே அவர்…