தேர்தல் காலத்தில் இடம்பெறும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்.

தேர்தல் காலத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்த தகவல்களை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.இதன்படி, அமைச்சுக்களும், அரசுத் துறைகளும் தொடர்புடைய திட்டங்கள் தொடர்பான தகவல்களை மறுஆய்விற்காக தேர்தல் ஆணைக்குழுலவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.அதற்கமைவாக, குறித்த அபிவிருத்தி திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு,…

Advertisement