தையிட்டி விகாரை விவகாரம் : ஊடகவியலாளர்களிடமும் விசாரணை

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.சுமார் 06 மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது." தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்…

Advertisement