யாழ் தையிட்டி விகாரை விவகாரம் : வேலன் சுவாமி உள்ளிட்ட மூவரிடம் விசாரணை

யாழ்ப்பாணம் வலி வடக்கில் அமைந்துள்ள தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடாத்தியமை தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.தையிட்டி விகாரைக்கு அருகில் கடந்த 12 ஆம் திகதி மேற்கொண்ட போராட்டம்…

Advertisement