வியாழன், 13 மார்ச் 2025
அண்மையில் தூக்க மாத்திரைகளை அதிகமாக எடுத்ததன் விளைவாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடகி கல்பனா, தற்கொலைக்கு முயற்சித்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் அதிகளவு மாத்திரைகளை எடுத்ததன் விளைவாகவே தனக்கு இந்த நிலை நேர்ந்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கல்பனா,…