வெள்ளி, 5 டிசம்பர் 2025
உலகளாவிய ரீதியில் உருவாகும் பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய பயங்கரவாத தடை சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.தற்காலிக விதிமுறைகளை கொண்ட பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்கும் நோக்கிலான யோசனை தொகுப்பு நேற்றையதினம்…

