சிலரின் தலைகள் சரி பார்க்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் லால்காந்த

விரைவில் அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமரின் பதவியில் மாற்றம் ஏற்படும் எனும் செய்திகளைத் தாம் மறுப்பதாகவும் இதுபோன்ற கூற்றுக்கள் ஆதாரமற்றவை எனவும், அவற்றைப் பரப்புபவர்கள் 'தலை சரிபார்க்கப்பட வேண்டும்' எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும்…

Advertisement