திங்கள், 17 மார்ச் 2025
88 வயதான புனித பாப்பரசர் 12 ஆண்டுகளுக்கு முன்பு புனித பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவர் நீண்ட காலமாக இந்தப் பணியை செம்மையாக மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது ரோமில் உள்ள மருத்துவமனையில் நிமோனியாவுடன் போராடி வருகிறார்,புனித பாப்பரசர் இரட்டை நிமோனியா நோய் நிலைமையால்…