வவுனியா புதிய பஸ் நிலையம் குறித்து பயணிகள் விசனம்.

வவுனியா புதிய பஸ் நிலைய இருக்கைகள், பயணிகள் அமர முடியாதவாறு உடைந்து காணப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.புதிய பஸ் நிலையத்தில் காணப்படும் இருக்கைகள் உடைந்து, பழுதடைந்து காணப்படுவதால் பயணிகள் எழுந்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட நேரம் எழுந்து நிற்க…

Advertisement