திங்கள், 31 மார்ச் 2025
இந்த ஆண்டுக்குள் வாகன வரிகளைக் குறைக்க முடியாது என ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவா தெரிவித்தார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.இதன்போது, வாகன விலைகளில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை எனவும் பொருளாதார ஆலோசகர் வலியுறுத்தினார்.அத்துடன்,…