புதன், 2 ஏப்ரல் 2025
தேசிய உப்புக் கம்பெனியின் கீழ் இயங்கும் ஆனையிறவு உப்பளத்தின் தேசிய உப்புத் தொழிற்சாலையை இன்று முதல் மக்கள் பாவனைக்கு வழங்குவதாக தொழிற்சாலையின் தலைவர் கயான் வெள்ளால தெரிவித்தார்.'ரஜ லுணு' எனும் பெயரில் சமையல் உப்பு அறிமுகப்படுத்தப்படுவதுடன், அந்த தொழிற்சாலை ஊடாக மிகவும்…