வெள்ளி, 5 டிசம்பர் 2025
குளியாபிட்டி- மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற பயங்கர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வேன், மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.குளியாபிட்டியிலிருந்து மாதம்பே நோக்கி பயணித்த வேன், அதே…

