கனரக டிப்பர் குடைசாய்ந்ததில் ஒருவர் பலி : மூவருக்கு காயம் : மன்னாரில் சம்பவம்

மன்னார்-பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் கனரக டிப்பர் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்தில் காயமடைந்த ஏனைய மூன்று பேர் மன்னார் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த கனரக டிப்பர் , கட்டுப்பாட்டை இழந்து வீதியை…

Advertisement