பாக்கு நீரிணையை ஒற்றை காலுடன் நீந்தி கடந்த சாதனைப் பெண்.

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒரு காலை இழந்த விசேட தேவையுடைய நீச்சல் வீராங்கனை சஷ்ருதி நக்காது, இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 11 மணி 05 நிமிடத்தில்…

Advertisement