பிரபல நடிகர் ஹுசைனி காலமானார்!

பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனி காலமானார்.தனக்கு இரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சென்னையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அண்மையில் ஹுசைனி தெரிவித்து இருந்தார்.இந்தநிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஹுசைனி இன்று (25) அதிகாலை உயிரிழந்தார்.புற்றுநோய் பாதிப்புக்கு…

Advertisement