வெள்ளி, 14 மார்ச் 2025
உயர் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எட்டு பேருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் எட்டு பேருக்கே உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு வடக்கு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் , குதிரைப்படைக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.குற்றப்புலனாய்வு திணைக்களம்,…