வெள்ளி, 5 டிசம்பர் 2025
நடப்பு அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 12ஆம் திகதி தொடங்கி ஜூலை 13 வரை நடைபெறவுள்ளது.தொடக்கப் போட்டியில் நடப்பு சம்பியனான வொஷிங்டன் ஃப்ரீடம், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்சுடன் மோதுகிறது.இந்நிலையில் அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் ரஷித், ஓமர்சாய்,…

