ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 1.05 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.50 டிகிரி…

Advertisement