பயிர்களுக்கு அதிகம் சேதம் ஏற்படுத்தும் விலங்கு எது ? : இன்று வெளியாகவுள்ள அறிக்கை

பயிர் சேதத்திற்கு காரணமான வன விலங்குகள் குறித்து அண்மையில் நடாத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.கண்டியில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.பயிர் சேதத்திற்கு காரணமான வன விலங்குகள் தொடர்பில் கடந்த 15ஆம் திகதி…

Advertisement