அஹமதாபாத் விமான விபத்து – இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிப்பு

அஹமதாபாத்தில் நேற்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இரண்டு கருப்புப் பெட்டிகளில், விமானத்தின் பின்புறத்தில் உள்ள ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விமானத்தின் முன் பகுதியில் உள்ள இரண்டாவது கருப்புப் பெட்டி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை…

Advertisement