வியாழன், 13 மார்ச் 2025
மும்பையில் இருந்து நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானம் நடுவானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.303 பயணிகள் மற்றும் 19 பணியாளர்களுடன் போயிங் 777 eனும் இவ் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.போயிங் 777 விமானம் அஜர்பைஜான் மீது…