யாழில் வளி மாசுபாடு : முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டம்.

யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வளி மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்து வரும் வளி மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்க சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடக் கோரி யாழ்ப்பாணத்தைச்…

Advertisement