வாரியபொலயில் விழுந்து நொறுங்கிய இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் : பரசூட்டில் பறந்து தப்பிய விமானிகள்

இலங்கை விமானப்படையின் K8 ரக பயிற்சி விமானம் ஒன்று வாரியபொல பகுதியில் இன்று விபத்துக்குள்ளானது.விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறி பாராசூட்களைப் பயன்படுத்தி தரையிறங்கியதாக விமானப்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், விபத்தினால்…

Advertisement