வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்திய வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள சுமார் 21 விமான நிலையங்கள் பயணிகள் விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்தியா புதன்கிழமை அதிகாலை தாக்கியதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, வடக்கு மற்றும்…

