வெள்ளி, 14 மார்ச் 2025
அமெரிக்கன் ஏர்லைன்ஸின் போயிங் 737-800 ரக விமானம் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விமானத்தில் 172 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்ததாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.பலத்த காயங்கள் குறித்து எந்த தகவலும் இல்லாத…