வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஈரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கும் முயற்சியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.ஈரானுக்கு எதிரான தாக்குதலையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் "ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்துஇஸ்ரேல் மற்றும்…

