உலக வங்கிக் குழுவின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு.

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக பேணுவது குறித்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.இலங்கை முகம்கொடுத்த அண்மைய…

Advertisement