வெள்ளி, 5 டிசம்பர் 2025
அக்கரப்பத்தனையிலிருந்து டயகம வரையிலான மூன்று கிலோமீட்டர் தூர வீதியை புனரமைத்து தருமாறுகோரி, அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.அக்கரப்பத்தனையிலிருந்து டயகம வரையிலான மூன்று கிலோமீட்டர் தூரமுள்ள வீதியில் பயணிக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்…

