திங்கள், 17 மார்ச் 2025
உயர்தர பரீட்சைகள் நடைபெறும் காலகட்டத்தில் எதிர்பாராத வானிலை காரணமாக ஏற்படக்கூடிய இடையூறுகளை தவிர்த்து, பரீட்சையை நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ மையமும் பரீட்சைத் திணைக்களமும் ஒரு சிறப்பு கூட்டுத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.அதன்படி, இந்த ஆண்டு பரீட்சைக் காலத்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு…