குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கங்கள் – பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகளிடையே காய்ச்சல், சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நோய்கள் அதிகரித்துள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதன்படி, நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதில்…

Advertisement